சினிமா ஷூட்டிங் போல் நடந்த விபத்து..ஒருவர் பலியானதால் கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு

x

திருக்கோவிலூரில் பிரேக் செயல் இழந்த தனியார் பேருந்து பிற வாகனங்கள் மீது மோதி விபத்து

தனியார் பேருந்து மோதியதில் சாலையோரம் நின்றிருந்த முதியவர் கவுஸ்பாஷா உயிரிழப்பு

ஆட்டோ, 4 இரு சக்கர வாகனங்கள், சாலையோர பழக்கடைகளை சேதப்படுத்திய தனியார் பேருந்து

திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் நடந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்