அம்பாசமுத்திரம் பல்பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடந்து வரும் அம்பாசமுத்திரம் வட்ட வருவாய் அலுவலகத்தில் இருந்த உளவு பிரிவு காவலர்களை வெளியேற்ற அரசு முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு.
ஏற்கனவே காவல்துறை அதிகாரிகளுக்கு விசாரணை நடக்கும் அலுவலகத்தில் வர தடை விதிக்கப்பட்டது.