இலங்கையில் சிறைக்கைதிகள் 988 பேருக்கு பொது மன்னிப்பு

x

இலங்கையில் சிறைக்கைதிகள் 988 பேருக்கு பொது மன்னிப்பு

வெசாக் தினத்தையொட்டி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு

சிறு குற்றங்களுடன் தொடர்புடையோர், பிணைத்தொகை செலுத்த முடியாதோர், தண்டனைக் காலம் நிறைவடைய உள்ளோர் விடுதலை


Next Story

மேலும் செய்திகள்