"அம்மன் சிலையில் இருந்த ரூ.6 லட்சம் தங்க மூக்குத்தி திருட்டு" - சிசிடிவியில் சிக்கிய திருடன்

x
  • சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில், அம்மன் சிலையில் இருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மூக்குத்தியை திருடிச்சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.
  • இதுதொடர்பான புகாரின் பேரில், கோயிலில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மர்மநபர் அம்மன் சிலையில் இருந்த மூக்குத்தியை திருடிச் சென்றது தெரியவந்தது.
  • இந்த ஆதாரத்தை வைத்து, மதுரை மாவட்டம் களிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அயன் அம்பலம் என்பவரை போலீசார் போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்