அம்மா உணவகங்கள் மூடப்படுமா? - மேயர் பிரியாவின் பரபரப்பு பதில் | Mayor Priya

x

நஷ்டம் ஏற்பட்டாலும், அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று அறிவித்துள்ளார். இதேபோல், சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கை முழுமையாக சீரமைக்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற சென்னை மாமன்ற நிகழ்வுகளை விவரிக்கிறார் செய்தியாளர் ராமச்சந்திரன்...


Next Story

மேலும் செய்திகள்