சீனர்களுக்கு அமெரிக்கா திடீர் ஆதரவு.. அதிர்ச்சியில் ஜி ஜின்பிங்

சீன மக்களின் அறவழிப் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அமெரிக்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, சீன மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில், சீன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக வெள்ளை மாளிகையிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com