கிம் ஜாங் உன்-க்கு அமெரிக்கா தந்த "ஷாக்" பரிசு

x

தென் கொரியா அமெரிக்க ராணுவ படைகளுடன் இணைந்து போர்பயிற்சி மேற்கொண்டது.

இது குறித்த வீடியோக்களை, தென்கொரியா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் குறுகிய அளவிலான ஏவுகணை சோதனை நடத்தியது.

இதற்கு பதிலடியாக தென்கொரியா இந்த போர் பயிற்சியை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்