அமெரிக்காவின் முதலாவது சொகுசு கப்பல் இலங்கை வருகை

x

அந்த கப்பலில் வந்துள்ள 900 சுற்றுலாப் பயணிகள், இலங்கையின் முக்கிய இடங்களை கண்டுரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் கண்டி, பின்னவெல, காலி போன்ற நகரங்களுக்கும், கொழும்பின் சில முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லபப்படவுள்ளனர்.

மேலும், ஆற்றில் படகுச் சவாரி, விவசாயக் கிராமங்களை பார்வையிடுதல், ஆட்டோ சுற்றுப்பயணங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், சமையல் அனுபவங்கள், கட்டிடக்கலை, தேயிலையின் சிறப்பு போன்றவை குறித்து அவர்கள் அனுபவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்