நடுவானில் விமான பயணிகளுக்கு மரண பயம் காட்டிய சிறிய பறவை - திக்.. திக்.. காட்சிகள்

x
  • எஞ்சினில் தீப்பிடித்ததால் அமெரிக்க விமானம் அவசரவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
  • Boeing 737 விமானத்தில் பறவை மோதியதால் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த நிலையில், மீண்டும் கொலம்பஸ் விமான நிலையத்திற்கே திரும்பி, பத்திரமாக பயணிகள் இறக்கி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • விமானியின் சாதுர்யத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்