• உலகில் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடு அமெரிக்கா
• ரிசர்வ் வங்கிகள் வசம் உள்ள தங்கம் கையிருப்பு
• 8,133 டன் தங்கத்துடன் முதல் இடத்தில் அமெரிக்கா
• 3,355 டன் தங்கத்துடன் 2ஆம் இடத்தில் ஜெர்மனி
• 3ஆம் இடத்தில் உள்ள இத்தாலி வசம் 2,452 டன்
• 9ஆம் இடத்தில் உள்ள இந்தியாவிடம் 787 டன்