கடன் நெருக்கடியில் தவிக்கும் அமெரிக்கா...என்ன செய்ய போகிறார் ஜோ பைடன்? - வெள்ளை மாளிகை சொன்ன தகவல்

x

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயண திட்டம் அவசரமாக ரத்து செய்யப்பட்டதால் சிட்டினியில் நடக்கவிருந்த குவாட் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது... பிரதமர் மோடியின் ஆஸ்திரேலிய பயண திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்