சபாநாயகரை கொல்ல தேடிய குற்றவாளி - சிக்கிய கணவர் மீது கொலைவெறி தாக்குதல்

x

சபாநாயகரை கொல்ல தேடிய குற்றவாளி - சிக்கிய கணவர் மீது கொலைவெறி தாக்குதல் - இரும்பு பெண்மணியை உலுக்கி போட்ட சம்பவம்

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் Nancy Pelosy -யை தாக்க சுத்தியலுடன் வீடு புகுந்த நபர், அவரது கணவரை பலமாக தாக்கியிருப்பது, அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்