அமெரிக்காவை அலறவிட்ட பனிப்புயல்...விழி பிதுங்கிய பஃபல்லோ நகரம்

x

அமெரிக்காவின் பஃபல்லோ நகரைச் சூழ்ந்துள்ள பனிக்குவியல்கள் புல்டோசர்கள் உதவியுடன் அகற்றப்பட்டு வருகின்றன... அமெரிக்காவை அச்சுறுத்திய வெடிகுண்டு பனிப்புயலால் அதிக பாதிப்பை சந்தித்துள்ள நகரம் பஃபல்லோ... இந்த நகரத்தில் மட்டும் 31 பேர் பனியால் பலியாகியுள்ள நிலையில், பல பகுதிகளில் பனிக்குவியல்களால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைடுத்து புல்டோசர்களை வைத்து பனியை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்