2022-ல் சைபர் க்ரைம்களில் அமெரிக்கர்கள் 82 ஆயிரத்து 662 கோடி ரூபாயை இழந்துள்ளனர் என கூறும் அமெரிக்க புலனாய்வு பிரிவு இந்தியாவின் உதவியை நாடியிருக்கும் பின்னணியை விளக்குகிறது இந்த தொகுப்பு