வீட்டுக்கு முன் காட்டாற்று வெள்ளம்... குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் - மக்கள் வெளியேற உத்தரவு

x
  • அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது...
  • ஆற்றங்கரையோரங்களில் அமைந்துள்ள பல குடியிருப்புகள் நீரில் மூழ்கின. மேலும் பல வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது...
  • இதையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்