அழகில்லாத நாய்களுக்கான போட்டி..முதலிடத்தைத் தட்டிதூக்கிய 7வயது "ஸ்கூட்டர்" | America | Dog Show

x

உலகின் அழகில்லாத நாய்களுக்கான போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஏராளமான அழகில்லாத நாய்கள் கலந்து கொண்டன... வடக்கே கலிபோர்னியாவின் பெடலுமாவில் நடந்த இந்த போட்டியில் 7 வயதான ஸ்கூட்டர் என்ற நாய் முதலிடத்தைத் தட்டிச் சென்றது...


Next Story

மேலும் செய்திகள்