அமெரிக்காவை அச்சுறுத்தும் சூறாவளி...மரங்கள் முறிவு...வீடுகள் சேதம்...

அமெரிக்காவை அச்சுறுத்தும் சூறாவளி...மரங்கள் முறிவு...வீடுகள் சேதம்...
Published on

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பசடேனா நகரில் கடும் சூறாவளி தாக்கியது...

பலமாக வீசிய சூறைக்காற்றால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன... மேற்கூரைகள் காற்றில் பறந்ததுடன் ஆங்காங்கே மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது... ட்ரக் உள்ளிட்ட மிகப்பெரிய வாகனங்கள் கூட சூறைக்காற்றிற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சாலைகளில் கவிழ்ந்து கிடந்தன. மின் கம்பிகள் சரிந்து விழுந்து பல வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com