காருக்குள் சிக்கிக் கொண்ட கரடியை காரில் இருந்து தப்பிக்க வைத்த காவலர் - "தப்பித்தேன் பிழைத்தேன் என ஒரே ஓட்டம்..."

x

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் காருக்குள் புகுந்து உள்ளே சிக்கிய கரடியை காவலர் ஒருவர் தப்பிக்க வைக்கும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... உள்ளே புகுந்த கரடி காரைக் களேபரம் செய்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்