புயல் அடிச்சு ஓஞ்சா இப்டி தான் இருக்குமோ?... அமெரிக்காவை புரட்டி போட்ட சூறாவளி

x
  • அமெரிக்காவின் அர்கனாஸ் மாகாணத்தில் சூறாவளி சுழன்றடித்த பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
  • கட்டடங்களின் மேற்கூரைகள் பெயர்த்தெறியப்பட்டன.
  • மரங்கள் வேரோடு முறிந்து சாலைகளில் விழுந்தன.
  • ஏராளமான வாகனங்கள் தூக்கி வீசப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் சூறாவளி பாதிப்புகளால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்