"குமரியில் அம்பேத்கர் சிலை" - "முதல்வருக்கு மத்திய அமைச்சர் ரெக்வஸ்ட்

x

கன்னியாகுமரியில் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும் என்றும் இது தொடர்பான கோரிக்கை மனுவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். சென்னை சாஸ்திரி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வன்னியர் சமுதாயத்தினர் உள்பட சிலர் சில இடங்களில் இடையூறு கொடுப்பதாக கூறியுள்ளார். இது போன்ற சம்பவங்களில் 2 சமூகத்துக்கும் இடையே நல்லுறவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்