125 மீட்டர் உயரம்-146 கோடி செலவில் நாட்டிலேயே உயரமான அம்பேத்கர் சிலை - இத்தனை நவீன வசதிகளா?

x
  • குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் 597 அடி உய சிலையை வடிவமைத்த சிற்பிகளான ராம் மனோஜ் சுடார்,அவருடைய மகன் அணில் ராம் சுடார் ஆகியோர் இந்த சிலையை வடிவமைத்து உள்ளனர்.
  • 146 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அம்பேத்கர் செலவை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திறந்து வைத்தார்.
  • இந்த சிலையின் கீழே, அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் அருங்காட்சியகம், நூலகம் மற்றும் 100 இருக்கைகளுடன் கூடிய ஆடிட்டோரியம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
  • அம்பேத்கர் சிலை மாடத்தில், 450 கார்களை நிறுத்தக்கூடிய அளவு பார்க்கிங் வசதி மூன்று லிப்ட்டுகள் ஆகியவை உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்