அம்பேத்கர் புகைப்பட விவகாரம்...அமைச்சர் பரபரப்பு கருத்து | Minister Mano Thangaraj | Ambedkar

x

இந்திய அரசிலமைப்பு சட்டத்தை வடிமைத்தவரின் படத்தை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம் என்றும், அம்பேத்கர் போன்ற ஆளுமைகளை தொட்டு பார்த்தால், மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று, பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்