நடிகர் அர்ணவ்-க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் - அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு

x

நடிகர் அர்ணவ்-க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் - அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு

வரும் 28-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவு

நீதிபதியின் உத்தரவை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார் அர்ணவ்


Next Story

மேலும் செய்திகள்