அம்பை பல் பிடுங்கிய விவகாரம் - இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பணி

x

பல் பிடுங்கிய விவகாரம் - இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பணி

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பணி ஒதுக்கீடு

கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளராக இருந்த ராஜகுமாரி, குற்றாலம் காவல் ஆய்வாளராக நியமனம்

விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளராக இருந்த பெருமாளுக்கு, மணவாள குறிச்சி வட்டத்தின் ஆய்வாளராக பணி ஒதுக்கீடு

உளவு பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த கோமதி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக நியமனம்

பல் பிடுங்கிய விவகாரத்தில் மொத்தம் 9 காவல்துறையினர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர் - அதில் 7 பேருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்