#BREAKING || பல் பிடுங்கிய விவகாரம்2 காவலர்கள் மீது பாய்ந்த வழக்கு அறிக்கையில் திடீர் ட்விஸ்ட்

#BREAKING || பல் பிடுங்கிய விவகாரம்2 காவலர்கள் மீது பாய்ந்த வழக்கு அறிக்கையில் திடீர் ட்விஸ்ட்
Published on

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏ எஸ் பி உட்பட இரண்டு காவலர்கள் பெயர் பெயரும் சேர்ப்பு.

தனிப்பிரிவு காவலராக இருந்த போகன் மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஏஎஸ்பி பெயர் மட்டுமே இருந்த நிலையில் தற்போது கூடுதலாக இருவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com