ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் அமேசான் | Amazon | Layoffs

x

அமேசான் நிறுவனத்தில் மீண்டும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அமேசான் நிறுவனம் ஏற்கனவே 27 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது. இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக வீடியோ கேம் பிரிவில் மேலும் 100க்கும் அதிகமான ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்