சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில், இந்திய கடலோர காவல்படை சார்பாக யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது...