பிரமிக்க வைத்த விமான சாகசங்கள் | ஒரே அடுக்கில் சீராக தரையிறங்கிய 3 பாராசூட் வீரர்கள் | AIR FORCE

x

ஹைதராபத்தில் உள்ள இந்திய விமானப் படை அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில், பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் மூன்று வீர்ர்கள், இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் உள்ள பேராச்சூட்கள் மூலம் ஒரே அடுக்கில் தரையிறங்கி சாதனை படைத்தனர். தேசிய கொடியின் இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிற பாராசூட்கள் ஒன்றின் மேல் ஒன்றாக தேசிய கொடியின் வடிவத்தில் பறந்தது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதேபோல் பார்வையாளர்கள் பிரமிக்கும் வகையில் பல்வேறு விமான சாகசங்களும் இடம்பெற்றன.


Next Story

மேலும் செய்திகள்