ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குழந்தைகள் | CHENNAI | SKATING | CHILDRENS

x

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் 4 மற்றும் 5 வயதுடைய குழந்தைகள் அசத்தினர். தனியார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நான்கு, ஐந்து வயது குழந்தைகள் 19 பேர் கலந்து கொண்டு, பல சுற்றுகளாக ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டு சாதனை படைத்தனர். இதற்காக World records Union அமைப்பு, குழந்தைகளுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கியது.


Next Story

மேலும் செய்திகள்