"விஜய் தலைமையில் கூட்டணி.. அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு..!" - திடீர் போஸ்டரால் பரபரப்பு | vijay

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் ஓட்டுப்பட்டுள்ள நடிகர் விஜய்யின் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரப்படித்தேவன்பட்டி, குன்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் ஏராளமான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், நடிகர் விஜய்யை வாழ்த்தியும், விஜய் தலைமையில் கூட்டணி அமைக்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் வாசகங்களும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com