மருத்துவ மாணவிக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் - அரசு மருத்துவமனையில் பரபரப்பு

மருத்துவ மாணவிக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் - அரசு மருத்துவமனையில் பரபரப்பு
Published on

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

மருத்துவக்கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு மருத்துவர் பாலியல் தொல்லை என புகார்

பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து பயிற்சி மருத்துவர்கள் தர்ணா

பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் கடும் அவதி

X

Thanthi TV
www.thanthitv.com