வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெற்றதாக புகார்.. 40 அதிகாரிகளிடம் ஒரே நேரத்தில் விசாரணை.!

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெற்றதாக வந்த புகாரில், 7 வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 40 அதிகாரிகளிடம் ஒரே நேரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்