முன்னாள் நீதிபதி இடங்களில் அதிரடி சோதனை - தலை சுற்ற வைத்த சொத்து மதிப்பு

x
  • அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் எஸ் என் சுக்லா.
  • இவர் அக்காலகட்டத்தில் வருவாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது.
  • இதனையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, அவர் வருவாயைவிட 165 சதவீதம் அதிக சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தது.
  • அதனடிப்படையில் எஸ் என் சுக்லா, அவரது 2-ஆவது மனைவி சுசிதா திவாரி மற்றும் அவரது முதல் மனைவியின் சகோதரர் ஆகியோருக்கு எதிராக, சிபிஐ சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்