புதிய அப்டேட் எல்லாம் இனி நொடியிலே.. திமுகவின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம்.. தொடங்கி வைத்த முதல்வர்

x

திமுகவின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்

திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை அட்டையை வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சி

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நிகழ்வில் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்