"எல்லாம் மனைவியின் மகிமை..."-"என் மகள் ரிஷி சுனக்கை பிரதமராக்கி விட்டார்" - சுதா மூர்த்தி பெருமிதம்

x

ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியைத் திருமணம் செய்துள்ளார்... இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்திய வம்சாவளி என்பதில் நமக்குப் பெருமை... ஆனால் அவரைப் பிரதமராக்கிய பெருமையை அக்‌ஷதா மூர்த்திக்கு சூட்டியுள்ளார் அவரது தாயான சுதா மூர்த்தி... இது குறித்து இணையத்தில் தீயாய்ப் பரவி வரும் வீடியோ ஒன்றில், "மனைவியின் மகிமை தான் அனைத்திற்கும் காரணம்... நான் என் கணவரைத் தொழிலதிபராக்கினேன்... என் மகள் அவர் கணவரை இங்கிலாந்தின் பிரதமராக்கியுள்ளார்" என பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்