ஆலியாபட்டின் ஜொலிஜொலிக்கும் ஆடையில் எழுதியிருந்த அந்த வாசகம் - ரசித்து பார்த்த ரன்பீர் கபூர்

x

கர்ப்பமாக உள்ள பாலிவுட் நடிகை ஆலியாபட் "ப்ரம்மஸ்த்ரா" திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்...

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், அவரது மனைவியான ஆலியா பட்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பிரம்மஸ்த்ரா. இத்திரைப்படம் வரும் 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரமோஷன் விழாவில் தனது கணவருடன் கலந்து கொண்ட ஆலியா பட் ஜொலி ஜொலிக்கும் உடை அணிந்திருந்தார்...

கர்ப்பமாக உள்ள அவர், தனக்கு குழந்தை பிறக்க போவதை தெரிவிக்கும் விதமாக, ஆடையில் "Baby on board" என்ற வாசகத்தை எழுதி இருந்தது அனைவரையும் கவர்ந்தது...


Next Story

மேலும் செய்திகள்