அமெரிக்காவை கலக்கிய ஆலியா பட்.. ஆடையில் ஒரு லட்சம் முத்துக்கள்
அமெரிக்காவின் பிரபல ஆடை அலங்கார நிகழ்ச்சியான மெட் காலாவில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் பலரது கவனத்தை ஈர்த்தனர். குறிப்பாக நடிகை ஆலியா பட் ஒரு லட்சம் முத்துக்கள் பதித்த ஆடையுடன் கலந்துக்கொண்டு பார்வையாளர்களை பரவசப்படுத்தினார். இதேபோல பிரியங்கா சோப்ரா கருப்பு நிறை ஆடை அணிந்தபடி தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் கலந்துக்கொண்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.
