ஹாலிவுட்டில் கால்பதிக்கும் நடிகை அலியா பட் நடிக்கும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் ட்ரெய்லர் வெளியானது

x

பாலிவுட் நடிகை ஆலியா பட் முதன்முறையாக ஹாலிவுட்டில் நடித்துள்ள HEART OF STONE திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. WONDER WOMAN புகழ் GAL GADOT ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தில், ஆலியா பட்-க்கு முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவான இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் OTT-யில் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்