"அந்த அலர்ட் கடிதம் என்னிடம் உள்ளது"- பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

x

தமிழக உளவுத்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு அலர்ட் கொடுத்த கடிதம் தன்னிடம் உள்ளதாகவும், தேவைப்படும் போது அதனை வெளியிட தயாராக உள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்