தேங்காய் பையிக்கு பதில் சரக்கு பாட்டில்.."ஒன்னு வேணா..ரெண்டு கொடுங்க.." திருமணத்தில் சரக்கு சப்ளை

x

புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தாம்பூலம் பையில் வைத்து மதுபானம் வழங்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை சேர்ந்த நிர்மல் என்பவருக்கும், புதுச்சேரியை சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கும் திருமணம் முடிந்து, அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது. அப்போது மணமகள் வீட்டார் சார்பில், தாம்பூல பையில் மதுபான பாட்டில்களை வழங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்