ராமர் பாலத்தை தேடும் பாத்திரத்தில் அக்‌ஷய்குமார் - கவனம் ஈர்க்கும் 'ராம் சேது' டிரெய்லர்

x

அக்‌ஷய்குமாரின் ராம் சேது படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ராமர் பாலத்தை கருவாக வைத்து அபிஷேக் சர்மா இயக்கியுள்ள இந்த படத்தில் ஜாக்குலின் பெர்ணான்டஸ், நாசர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 25ம் தேதி இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்