வெய்ட்டிங்லே வெறியேத்தும் 'ஏ.கே.62'... டைட்டில் வீடியோ எப்போ வெளியாகும்?

x
  • மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்தின் 'ஏ.கே.62' திரைப்படம் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில் டைட்டில் வீடியோவை புதுமையாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக, திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
  • விஜய்யின் 'லியோ' பட டைட்டில் வீடியோ பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதற்கு இணையான வீடியோவை படக்குழு தயாரித்து வருவதாகவும், அடுத்த வாரத்தில் இதை வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது...

Next Story

மேலும் செய்திகள்