அஜித்தா..? ரஜினியா..? முதல் UPDATE யாரோடது..?

x

ரஜினிகாந்த்தின் 171வது படம் அல்லது அஜித்குமாரின் 62வது படத்தின் அப்டேட் இன்று(வியாழக்கிழமை) வெளியாகுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா, இன்று காலை 10.30 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் ரஜினி, அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர். லைகா தயாரிப்பில் ரஜினியின் புதிய படத்தை ஜெய் பீம் புகழ் ஞானவேலும், அஜித்தின் புதிய படத்தை மகிழ் திருமேனியும் இயக்குவதாக கூறப்படுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்