'மக்களோடு மக்களாக'... பேருந்தில் பயணம் செய்த அஜித்.!
'மக்களோடு மக்களாக'... பேருந்தில் பயணம் செய்த அஜித்.!
ஏகே 61 திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதரபாத் சென்ற நடிகர் அஜித், விமான நிலையத்தில் பேருந்தில் பயணம் செய்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். படப்பிடிப்பிற்காக ஐதரபாத் சென்ற அவர், விமான நிலையத்தில் பேருந்தில் பயணித்தார். அதே பேருந்தில் அஜித்துடன் சென்ற ரசிகர்கள், அவரை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் விமான நிலைய ஊழியர்களிடம் அஜித் புகைப்படம் எடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Next Story