அஜித்குமாரின் நடனத்தை ரசிக்கும் ரசிகர்கள்! ஜிப்ரான் இசையில் 'சில்லா சில்லா' வீடியோ பாடல் வெளியீடு

x
  • அஜித்குமாரின் துணிவு படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
  • ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகி வரவேற்பை பெற்றதோடு, படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்