துணிவு பட கொண்டாட்டத்தில் உயிரிழந்த அஜித் ரசிகர்... நிதியுதவி வழங்கிய ரஜினி ரசிகர்கள்

x

துணிவு பட கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த நடிகர் அஜித் ரசிகரின் குடும்பத்திற்கு, ரஜினி ரசிகர்கள் நிதியுதவி வழங்கினார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பரத்குமார் என்ற இளைஞர், துணிவு பட கொண்டாட்டத்தின் போது, லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்நிலையில், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள், பரத்குமாரின் தாயாரை நேரில் சந்தித்து 25 ஆயிரம் ரூபாய் பண உதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்..


Next Story

மேலும் செய்திகள்