தமிழகத்தை உலுக்கிய அஜித் ரசிகர் மரணம்.. விஜய், அஜித் மீது நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷனரிடம் புகார்

x

சென்னையில் துணிவு திரைப்பட கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம்

நடிகர்கள் அஜித், விஜய், திரையரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை கோரி சமூக ஆர்வலர் புகார்

இரு குழுவினர் இடையே பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இணைய வழியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்


Next Story

மேலும் செய்திகள்