வாரிசு படத்தை இணைந்து பார்த்த விஜய் - அஜித் ரசிகர்கள் - தஞ்சையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

x

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வாரிசு படத்தை பார்க்க அஜித் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த நிலையில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணைந்து இன்று வாரிசு படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்