மனைவியுடன் ஸ்டைலாக கேரம் விளையாடிய அஜித் பவார் - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், தனது மனைவியுடன் ஸ்டைலாக கேரம் விளையாடி அசத்தினார். மகாராஷ்டிரா மாநிலம் பாரமதியில் உள்ள முதியோர் இல்லத்தில், பொழுதுபோக்கு மற்றும் உணவு உண்ணும் அறைகளை எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார் திறந்துவைத்தார். அப்போது, தனது மனைவி சுனேத்ராவுடன் கேரம் விளையாடி, அங்கிருந்தவர்களை அசர வைத்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com