திருப்பதியில் விடாது துரத்திய ரசிகர்கள்... ஐஸ்வர்யா லட்சுமி செய்த ஒற்றை செயல்? - இப்போ.. Fans Happy அண்ணாச்சி..!

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சாமி தரிசனம் செய்தார். தமிழில் பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, திருப்பதி ஏழுமலையான் கோயில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அவருடன், ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு தமிழ் படங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்